Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

தனுசுடன் நடிக்க ஹன்சிகாவுக்கு தடைபோடும் சிம்பு!

21 அக், 2012 - 16:01 IST
எழுத்தின் அளவு:

வேட்டைமன்னன், வாலு என இரண்டு படங்களிலும் ஹன்சிகாவை தனக்கு ஜோடியாக்கி விட்டார் சிம்பு. இதற்கிடையே சிங்கம்-2, சேட்டை படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனுஷ் நடிக்கும் சொட்ட வாளக்குட்டி படத்தில் நடிப்பதற்கு ஹன்சிகாவிடம் கால்சீட் கேட்டு வருகிறார் அப்படத்தின் இயக்குனரான சற்குணம். ஆனால் இதோ அதோ என்று அவரை டீலில் விட்டு வருகிறார் நடிகை.

இதுபற்றி ஹன்சிகாதரப்பை விசாரித்தபோது, என்னதான் சிம்பு, தனுஷ் இருவரும் மேடை நாகரீகம் கருதி நண்பர்களாக பேசிக்கொண்டாலும் அவர்களுக்கிடையே தொழில் போட்டி என்பது இருந்துதான் வருகிறது. அதனால், தனுஷ் படத்துக்கு ஹன்சிகாவை அழைக்கிறார்கள் என்றதும், நான் வாலு படத்தை முடித்த கையோடு மீண்டும் வேட்டை மன்னனுக்கு தேவையான காட்சிகளையும் படமாக்குவேன். எப்போது கூப்பிட்டாலும் வர வேண்டியிருக்கும். அதனால் சேட்டை, சிங்கம்-2 படத்துக்குப்பிறகு எந்த புதிய படத்தையும் இப்போதைக்கு ஓ.கே பண்ண வேண்டாம் என்று ஹன்சிகாவிடம் கண்டிசனாக கூறியுள்ளாராம் சிம்பு. அதனால்தான் தனுஷ் படத்தை விடவும் முடியாமல் தொடவும் முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாராம் ஹன்சிகா.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

கே. சித்ரா - chennai,இந்தியா
05 டிச, 2012 - 15:48 Report Abuse
 கே. சித்ரா சிம்பி ஸ்பீச் இஸ் வேஸ்ட் தனுஷ் பெஸ்ட்
Rate this:
Ashok - Madurai  ( Posted via: Dinamalar Android App )
08 நவ, 2012 - 15:12 Report Abuse
Ashok சிம்புவிடம் இருந்து சிறிது தள்ளியே இருக்கவும்
Rate this:
allen - chennai  ( Posted via: Dinamalar Android App )
27 அக், 2012 - 08:07 Report Abuse
allen simbu is always best da
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
25 அக், 2012 - 12:25 Report Abuse
 மொக்கையன் ஹன்சு சிம்பு ஒரு மொக்கை பையன் ... காத்து இருக்குற அப்போவே தூத்து கோ அப்டின்னு பெரியவங்கோ சொல்லி இருக்காங்கோ ! நீ எவ்ளோ முடியுமோ அவ்ளோ கமிட் பண்ணி சம்பாரிசிக்கோ ...
Rate this:
ராசு - kothagiri,இந்தியா
22 அக், 2012 - 13:07 Report Abuse
 ராசு கண்ணா ரெண்டு பேர்க்கும் ரெண்டு லட்டு திங்க ஆசையா............................................
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in