Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதர்வாவின் "பரதேசி கெட்டப்!

20 அக், 2012 - 13:37 IST
எழுத்தின் அளவு:

"சேதுவில் விக்ரம், "நந்தாவில் சூர்யா, "நான் கடவுள் படத்தில் ஆர்யா, "அவன் இவன்ல் விஷால் என்று, பலரை நல்ல நடிகர்களாக உருவாக்கியவர் டைரக்டர் பாலா. இப்போது, "பரதேசியில் அதர்வாவையும், பட்டை தீட்டியிருக்கிறார் பாலா. இந்த படத்துக்காக, ஆறு மாத காலம், தன் பாடி லாங்குவேஜ், ஹேர் ஸ்டைல் என்று, தன்னை ஒரு மார்க்கமாக மாற்றிக் கொண்டு நடித்துள்ளார். படம் முழுக்க, கோணியில் செய்யப்பட்ட ஆடையை அணிந்து நடித்துள்ளார் அதர்வா. அதோடு, படப்பிடிப்பு முடிந்து, சென்னை வந்த பிறகும், அவரது, "பரதேசி கெட்டப்பை கலைக்க விடவில்லை பாலா. படத்தின் டப்பிங் பேசி முடிக்கிறவரை, அந்த கதாபாத்திரமாகவே இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்.
 

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

veerapandian - doha,கத்தார்
24 நவ, 2012 - 20:28 Report Abuse
 veerapandian நல்லா வர வாழ்த்துக்கள்
Rate this:
ப.சிவா - theni ,இந்தியா
22 அக், 2012 - 09:50 Report Abuse
 ப.சிவா படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Rate this:
mohan kumar - coimbatore  ( Posted via: Dinamalar Windows App )
21 அக், 2012 - 13:19 Report Abuse
mohan kumar atharva has the bright future............. thank you bala sir.......
Rate this:
தங்கபாண்டி - muscat,இந்தியா
21 அக், 2012 - 09:50 Report Abuse
 தங்கபாண்டி பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன் நிச்சயம் உண்டு வாழ்த்துக்கள்
Rate this:
SAHA - NEllai  ( Posted via: Dinamalar Blackberry App )
21 அக், 2012 - 09:20 Report Abuse
SAHA kandippa padam hit
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in