ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில நடிகைகள் குத்துப்பாட்டுக்கு ஆடினால், தங்கள் இமேஜ் கெட்டுப்போகும் என்று நினைக்கின்றனர். ஆனால், சமீரா ரெட்டியோ, "இன்றைய சினிமாவில் அயிட்டம் பாடல்களுக்கு, ஒரு நல்ல அடையாளம் கிடைக்கிறது. அதோடு, மார்க்கெட்டில் அங்கீகாரமும் கிடைக்கிறது என்கிறார். இதைத் தொடர்ந்து, "சக்ரவியூக் என்ற இந்தி படத்தில், குத்தாட்டமாட சம்மதம் தெரிவித்துள்ள சமீரா, அடுத்தடுத்து தென்னிந்திய சினிமாவிலும், தன் குத்தாட்ட பிரவேசத்தை ஆரம்பிக்கப்போகிறாராம். அதேசமயம், மேல்தட்டு
ஹீரோக்களுடன் மட்டுமே ஆடுவேன் என்றொரு கண்டிஷனையும் வைக்கிறார், சமீரா ரெட்டி.