Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் படங்கள் என்னை விரும்பி அழைக்கும் காலம் வரும்: கனிகா சொல்கிறார்

20 அக், 2012 - 10:15 IST
எழுத்தின் அளவு:

வெளிநாட்டிலிருந்து பறந்து வந்து பகவதியோட நாமத்தில் என்ற மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கனிகா. மலையாளத்தில் இது அவருக்கு 25 வது படம். தமிழ் பொண்ணு, தமிழில் அறிமகமான பொண்ணு. இப்படி மலையாளமே கதி என்று இருக்கிறீர்களே தமிழ் பக்கம் வரமாட்டீர்களா என்று கேட்டால் கொதித்து விடுகிறார்.

நடிகைக்கு திருமணமாகி விட்டாலே ஒன்று சினிமாவை விட்டு விலகி விடவேண்டும். இல்லாவிட்டால் அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க வேண்டும். தமிழ் சினிமாவில் இதுதான் விதி. ஆனால் மலையாளத்தில் அப்படி இல்லை. காவ்யா மாதவன், ஸ்வேதா மேனன். நான் ‌‌‌ என இப்படி திருமணமான நடிகைகளும் இங்கே முன்னணியில் இருக்கிறார்கள்.

நான் திருமணமாகி வெளிநாட்டில் இருக்கிறேன். அடிக்கடி வந்து போக முடியாது. தமிழ் படங்கள் மூன்று அல்லது நான்கு ஷெட்யூல்களாக நடக்கும் குறைந்தது 60 நாள் கால்ஷீட் கேட்கிறார்கள். ஆனால் மலையாளத்தில் அப்படி இல்லை. எந்தப் படமாக இருந்தாலும் ஒரே ஷெட்யூல்தான். அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் படத்தை முடித்து விடுவார்கள். ஒருமுறை வந்தால் ஒரு படத்தில் நடித்து விட்டு திரும்பி விடலாம். அதனால் தமிழை விட மலையாளம்தான் எனக்கு எளிதாக இருக்கிறது. இதையும் தாண்டி தமிழ் படங்களில் நடிகக்த்தான் அதிக ஆசை. விரைவில் தமிழ் சினிமா என்னை விரும்பி அழைக்கும் காலம் வரும். என்கிறார் தன்னம்பிக்யோடு...

வீட்டுல ஏதும் விசேஷம் இல்லீங்களா?

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

bala - madras,இந்தியா
25 அக், 2012 - 04:29 Report Abuse
 bala தமிழ் நாட்டுல திருமணம் ஆன பெண்களை அடுத்தவன் மனைவிய கனவுகன்னியாக பார்க்க மாட்டாங்க தெரியாதா உனக்கு .அக்கா அண்ணியா தான் பார்பாங்க.நான் சொல்லுறது சினிமால .
Rate this:
Vaal Payyan - chennai,இந்தியா
20 அக், 2012 - 13:25 Report Abuse
Vaal Payyan எதிரி படத்துல ஒரு சீன் வரும் ... யப்பா ... அதுக்காகவே நீ திரும்ப வரணும் டீ செல்லம் ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in