Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்திகாவின் விருது கனவு கலைந்தது!

19 அக், 2012 - 15:58 IST
எழுத்தின் அளவு:

"அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடித்துள்ள கார்த்திகாவுக்கு, மிக அற்புதமான வேடமாம். இதனால், அவருக்கு மாநில அரசு விருதாவது கிடைக்க கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் காரணமாக, தனக்குத் தானே தமிழில் டப்பிங் பேசவும் பயிற்சி எடுத்து வந்தார் கார்த்திகா. ஆனால், டப்பிங் தியேட்டருக்கு சென்று, அவர் பேசிய போது, மலையாளம் கலந்த தமிழாக இருந்ததாம். மதுரை மக்கள் பேசும் சாயலில், தமிழ் வரவே இல்லையாம். இதனால், இப்போது வேறு டப்பிங்  ஆர்ட்டிஸ்ட்டை கொண்டு, கார்த்திகாவுக்கு டப்பிங் பேச வைத்து வருகின்றனர். இதனால், மனதளவில் மிகுந்த சோகத்தில் இருக்கிறார் கார்த்திகா. கட்டாயம் தனக்கு விருது கிடைக்கும் என்ற உற்சாகத்தில் இருந்து வந்த அவரது கனவு, தற்போது கலைந்து விட்டது.
 

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

SARGUNAM.T - SINGAPORE  ( Posted via: Dinamalar Android App )
20 அக், 2012 - 07:48 Report Abuse
SARGUNAM.T வெளங்கிடும் நாட்டிலே எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது இதெல்லாம். just like that....SARGUNAM.T SINGAPORE
Rate this:
prabhu - nkl  ( Posted via: Dinamalar Android App )
20 அக், 2012 - 07:41 Report Abuse
prabhu அட போங்க சார்
Rate this:
gowtham - salem,இந்தியா
20 அக், 2012 - 06:45 Report Abuse
 gowtham dont worry thangam
Rate this:
சூடு சுந்தரி - mdu,இந்தியா
19 அக், 2012 - 19:56 Report Abuse
 சூடு சுந்தரி இவ நாக்குல சூடு வைங்க.. சரியாகிடும்ல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in