ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"வாலு, சேட்டை, சிங்கம் -2 உட்பட பல படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, தன் ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக, "பேஸ்புக் மூலம், தன்னைப் பற்றிய தகவல்களை, அவர்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறார். "உடல் எடையை குறைத்தால், உங்கள் அழகு இன்னும் மெருகேறும் என, சில ரசிகர்கள், "அட்வைஸ் கொடுத்ததை அடுத்து, இப்போது, உணவுக் கட்டுபாடு, "ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி என, தன் உடல்கட்டின் மேல் கவனத்தை திருப்பி இருக்கும் ஹன்சிகா, நாள் ஒன்றுக்கு, 2 முதல், 3 மணி நேரம் வரை, "ஜிம்மே கதியென்று கிடக்கிறார். அதோடு, தன் உடல் எடையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தகவல்களையும், ரசிகர்களின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார் ஹன்சிகா.