ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"அங்காடித் தெரு படத்தில், நாயகன் மகேஷுக்கு நண்பனாக நடித்த, "பிளாக் பாண்டி, சமீபத்தில் நடித்த, "பாகன் படத்துக்கு பிறகு, "பிசி ஆன நடிகராகி விட்டார். "பாக்கணும் போல இருக்கு, நீர்ப்பறவை உட்பட பல படங்களில், தற்போது நடித்து வருகிறார். "என் தாத்தா, "பபூன் சொக்கலிங்கம், பெரிய நாடக நடிகர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள் போன்றோருடன் நடித்தவர். அதேபோல், என் தந்தை பாரதி சேகரும், மேடை நடிகர். அதனால், நடிப்பு, என் ரத்தத்ததில் ஊறிப் போயிருக்கிறது. மூன்றாம் தலைமுறை நடிகரான நான், சினிமாவில் பெரிய அளவில் சாதிக்காமல், ஓய மாட்டேன் என்கிறார் பாண்டி. தனக்கு பொருத்தமான கதைகள் கிடைத்தால், எதிர்காலத்தில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும், பாண்டிக்கு உள்ளது.