Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லவ் டார்ச்சரில் லட்சுமிமேனன்!

28 செப், 2012 - 17:47 IST
எழுத்தின் அளவு:

"சுந்தர பாண்டியன் படத்தில், சசிகுமார், அப்புக்குட்டி  உட்பட மூன்று பேர், லட்சுமி மேனனிடம், "ஐ லவ் யூ   சொல்லி துரத்தியதைப் போல், நிஜத்திலும், லட்சுமி மேனனின் ரசிகர்கள், அவரின் மொபைல் எண்ணில் அடிக்கடி தொடர்பு கொண்டு, "லவ் டார்ச்சர் கொடுத்துள்ளனர்.
இதனால், நொந்து போன நடிகை, ரசிகர்களின் அன்பு தொல்லையில் இருந்து விடுபட, தன் மொபைல்போன்  எண்ணையே மாற்றி விட்டார். தனக்கு மிக வேண்டப்பட்ட சினிமா நண்பர்களுக்கு மட்டும், தன் புதிய எண்ணை  கொடுத்துள்ள லட்சுமிமேனன், "சினிமாவுக்கு சம்பந்தம்  இல்லாதவர்களிடம், தன் எண்ணை கொடுத்து விட  வேண்டாம் என,  "பர்சனலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
 

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

karthick - tamilnadu,இந்தியா
11 அக், 2012 - 08:42 Report Abuse
 karthick இந்த மொக்கை லேடி ஐ கூட விட மாட்டீங்களாடா?
Rate this:
malayaali kolayaali - kerala,ஜமைக்கா
07 அக், 2012 - 18:00 Report Abuse
 malayaali kolayaali you are not pretty as our tamil girls , then why you ask for super hit directors
Rate this:
VEL - chennai,இந்தியா
01 அக், 2012 - 08:50 Report Abuse
 VEL ஓகே ஓகே மொபைல் நம்பர் வேண்டாம் facebook ல join பண்டலமே யன்ன ஓகே வ................................
Rate this:
வெங்கட் - kallakurichi,இந்தியா
30 செப், 2012 - 14:29 Report Abuse
 வெங்கட் என்ன கொடுமை சார்.........
Rate this:
ramesh - ksa,சவுதி அரேபியா
29 செப், 2012 - 19:02 Report Abuse
 ramesh எனக்கும் அவளை பீடித்திருக்கு சோ லவ் உ manam
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in