ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
லட்சுமி மேனன் முதலில் ஒப்பந்தமாகி நடித்த படம், "கும்கி! ஆனால், ரசிகர்களுக்கு அவரை முதலில் அறிமுகம் செய்திருப்பது, சசிகுமாருடன் நடித்த, "சுந்தர பாண்டியன் படம் தான். இதில், லட்சுமி மேனனின் நடிப்பு, பலரை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், கேரளாவில், பத்தாவது படிப்பை தொடர்ந்து வரும் அவரை, படங்களுக்கு ஓப்பந்த செய்ய, பல பட நிறுவனங்கள் படையெடுத்தன. அப்படி தேடிச் சென்ற யாரிடமும், கதை கூட கேட்கவில்லை லட்சுமி. "கும்கி படமும் திரைக்கு வந்து, அதன் ரிசல்ட்டை அறிந்த பின்னே, அடுத்து, எந்த மாதிரி கதைகளில் நடிப்பது என, முடிவெடுப்பேன் என, ஒரே வார்த்தையில் பதில் சொல்லி, அவர்களை திருப்பி அனுப்பி விட்டார் லட்சுமி.