Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீனவர் வேடத்தில் விஷ்ணு!

22 செப், 2012 - 13:00 IST
எழுத்தின் அளவு:

"வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணு, தற்போது நடித்து வரும் படம், "நீர்ப்பறவை! இதில், மீனவராக நடிக்கும் அவர், சில மாதங்களாக படகு ஓட்ட பயிற்சி எடுத்து, நடித்து வருகிறார். அதோடு, கடலின் ஆழமான பகுதிக்கு கூட, தனித்து படகு ஓட்டியபடி சென்று அவர் நடித்தது, ஆச்சர்யமாக இருந்தது என்கிறார், படத்தின் இயக்குனர் சீனுராமசாமி. சுனைனாவும், சில காட்சிகளில், க்ளிசரின் போடாமலேயே அழுது, உணர்ச்சிப் பூர்வமாக நடித்திருக்கிறார் எனச் சொல்லும் இயக்குனர்,  இவர்களில், விஷ்ணுவின் நடிப்புக்கு, தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார். 

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

வெள்ளைச்சாமி - bedok,சிங்கப்பூர்
23 செப், 2012 - 07:31 Report Abuse
 வெள்ளைச்சாமி செய்திகள் சூப்பர்
Rate this:
முருகேஷ் - chennai,இந்தியா
22 செப், 2012 - 15:55 Report Abuse
 முருகேஷ் வாழ்த்துக்கள்
Rate this:
சேகரன் - chennai ,இந்தியா
22 செப், 2012 - 14:06 Report Abuse
 சேகரன் நீ இந்த மீனவர் கோமாளி வேசத்திற்கு சரிப்பட்டு வருவாய்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in