Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கூத்து படத்தில் நிர்வாணமாக நடிக்கவில்லை! - அருந்ததி

I am not act as nude in koothu, says arundathiபத்மாமகன் இயக்கி வரும் கூத்து படத்தின் படப்பிடிப்பு அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் வெளுத்துக்கட்டு அருந்ததி நிர்வாணமாக நடித்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. இதுபற்றி அருந்ததியை தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படியொரு காட்சியில் நான் நடிக்கவே இல்லை என்கிறார். மேலும், கதைப்படி அப்படியொரு காட்சி கண்டிப்பாக வேண்டும் என்று சொன்ன டைரக்டர் எனது தோல் கலரில் ஒரு காஸ்டியூமியை அணிய வைத்து நான் தண்ணீரில் முங்கி எழுந்திருப்பது போல் படமாக்கினார். ஆனால் இப்போது அந்த காட்சியை யூ டியூப்பில் பார்த்தால் நான் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக தண்ணீருக்குள் முங்கி எழுவது போன்றே உள்ளது. அதைப்பார்த்து நானே அதிர்ச்சியடைந்து விட்டேன். என்னை ஏமாற்றி சீட்டிங் செய்து விட்டனர் என்று கொந்தளிக்கிறார். அதோடு, இந்த காட்சியை படத்திலிருந்து எடுத்து விடுங்கள் என்று அவரிடம் கூறப்போவதாகவும் சொல்கிறார் அருந்ததி.

Tags »
I, am, not act, as nude, in koothu, says, arundathi, கூத்து படத்தில், நிர்வாணமாக, நடிக்கவில்லை, அருந்ததி
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (6)

அத்தியப்பா - Enna City Ethukku Unakku,ஈக்வடார்
2012-09-18 03:02:40 Report Abuse
 அத்தியப்பா நமக்கு ஒரு cd குடு. இல்லை தனியா ஒரு பிட்டு மெயில் பண்ணு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sargunam.T - SINGAPORE  ( Posted via: Dinamalar Android App )
2012-09-16 07:11:21 Report Abuse
sargunam.T காசுகாக நிர்வாணமா நடித்து விட்டு இப்போ ஒன்றுமே தெரியாத பாப்பா வேசம் போடுது நல்லா நடிக்கிது நிச்சயம் தேசிய விருது வாங்கிடும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
டுபாகூரு கிழம் - Saudi Arabia, San Marino ,இந்தியா
2012-09-15 23:24:28 Report Abuse
 டுபாகூரு கிழம் இந்த மனுசபய டுபாகூரு கிழட்டு பய புல்லை அதுக்குள்ளே பார்த்து ரசிச்சு எழுதியிருக்கே அட டே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கார்த்திகேயன் - erode,இந்தியா
2012-09-15 21:20:04 Report Abuse
 கார்த்திகேயன் படத்திற்கு முன்பு தான விளம்பரம் செய்யணும் ,நண்பர் ram அவர்கள..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கிழவன் - chennai ,இந்தியா
2012-09-15 20:01:17 Report Abuse
 கிழவன் இந்த பொண்ணு பொய் சொல்லுது நானும் you tube Trailer வீடியோ பார்த்தேன். இந்த பொண்ணு மேலாடை போடாமல் தண்ணீரில் முங்கி எழுந்திருப்பது போல் ஒரு காட்சி, குனியும் பொழுது இடுப்பில் உள்ள (Panties) நன்றாக தெரிகிறது , மேல ஒன்னும் இல்ல super சீன்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in