ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இ.வி.கணேஷ்பாபு இயக்கும் படம், "யமுனா இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயிற்சி பெற்ற சத்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ஸ்ரீரம்யா என்ற தெலுங்கு நடிகை,நாயகியாக நடித்துள்ளார். இவர், தேசிய விருது பெற்ற, "1940 லோ ஒக்க கிராமம் என்ற தெலுங்கு படத்தில், மொட்டை அடித்து நடித்ததோடு, ஆந்திராவின் உயரிய விருதான,"நந்தி விருதை பெற்றவர். சால்சா, சாம்பா, பரதநாட்டியம் போன்ற கலைகளிலும்
வல்லவரான ஸ்ரீரம்யா, "யமுனா படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.