ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அவன் இவன், பாகன் படங்களில் நடித்த ஜனனி அய்யர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி வருகிறார். "பாகன் படத்தில் அவர் நடிப்பு பேசப்படாததால், தன்னை நம்பி நல்ல வேடங்கள் வரும் என, எதிர்பார்க்கிறார். ஜனனியிடம், "உங்கள் பெயர் குறித்து சமீபத்தில் சர்ச்சை எழுந்தது பற்றி, என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டபோது, "நான், வளர்ந்து வரும் நடிகை. அதனால், இந்த நேரத்தில் இதற்கு பதில் சொன்னால், தேவையில்லாத சர்ச்சைகள் வரும்.
அதனால், இப்போதைக்கு எந்த பதிலும் சொல்லாமல் இருக்கவே விரும்புகிறேன் என்கிறார் ஜனனி அய்யர்.