Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நானே எனக்கு அடையாளமாக இருக்கணும்! - சொல்கிறார் லட்சுமி மேனன்!!

13 செப், 2012 - 13:03 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் கேரளத்து நடிகைகளின் வரவுகள் தான் அதிகமாகி கொண்‌டே போகிறது. நயன்தாரா, அமலாபால், பூர்ணா, இனி‌யா, சுவாதி போன்ற நடிகைகளின் வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பவர் லட்சுமி மேனன். டைரக்டர் பிரபுசாலமனின் கண்டுபிடிப்பு. கும்கி படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால் கும்கி படத்திற்கு முன்பாகவே லட்சுமியின் அடுத்தபடமான சுந்தரபாண்டியன் படம் ரிலீஸாக இருக்கிறது. சசிகுமாரின் தயாரிப்பில், அவரது உதவியாளர் இயக்கியுள்ள இப்படத்தில் லட்சுமி, கல்லூரி பெண்ணாக, பார்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல நடித்திருக்கிறார். மலையாளத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சரளமாக பேசக்கூடிய திறன் லட்சுமிக்கு இருப்பதால் தமிழ் படங்களில் நடிப்பது அவருக்கு கூடுதல் ப்ளஸாக அமைந்துள்ளது.

தமிழ்படங்களில் நடித்து வருவது பற்றி லட்சுமி மேனன் கூறியதாவது, தொடர்ந்து எனது படங்கள் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கும்கி, சுந்தரபாண்டியன் என இரண்டு படங்களில் பாவாடை தாவணி, புடவை போன்ற காஸ்ட்யூம்களில் நடித்து வருவதால் ரசிகர்கள் எந்தளவு ரசிப்பார்கள் என்று தெரியவில்லை. அடுத்த படங்களில் கொஞ்சம் மாற்றி நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரே மாதிரியாக நடித்தால் ரசிகர்களுக்கு போர் அடித்து விடும். நான் யார் மாதிரியும் இருக்க கூடாது, நடிக்க கூடாது என்ற முடிவில் இருக்கேன். நானே எனக்கு அடையாளமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கும்கி படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவம். கும்கியில் அறிமுகமானாலும் சுந்தரபாண்டியன் படம் தான் முதலில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் கொஞ்சம் பதட்டம் இருக்கிறது. அதேசமயம் இந்தப்படம் கண்டிப்பா ரசிகர்களுக்கு பிடிக்கும். டைரக்டர்கள் கவுதம் மேனன், பாலா போன்றவர்களின் படங்களில் நடிக்க ஆசையாகவும், ஆர்வமாகவும் இரு‌க்கேன். ரசிகர்கள் என்னையும் ஏற்று கொண்டு அவர்கள் மனதில் வைத்து கொண்டாடுவார்கள், எனக்கும் நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

சொட்டை செல்வம் - chennai ,இந்தியா
13 செப், 2012 - 14:13 Report Abuse
 சொட்டை செல்வம் அட என்னாட இது கோமாளிதனமா இருக்கு;;;;;உங்களுக்கு குத்து போட தெரியும் தமிழ் சினிமாவில்.
Rate this:
காலி கலியாணராமன் - manajl nagar,இந்தியா
13 செப், 2012 - 14:01 Report Abuse
 காலி கலியாணராமன் அப்ப நீ ஒரு படத்தோட காலி தா போ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in