ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜி.எஸ்.ஸ்டூடியோஸ் சார்பில், ஐ.கணேஷ் தயாரித்து, இயக்கியுள்ள படம், "செம்பட்டை திலீபன், ஸ்ரீஜித், கவுரி நம்பியார், தனுஸ்ரீ, ஜார்ஜ், சேரன்ராஜ், தாமரை செந்தூர் பாண்டி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு, ஒளிப்பதிவு - சலீம், இசை - ஸ்ரீராகவ், பாடல்கள் - பழனிபாரதி, ஐ.கணேஷ், சீர்காழி சிற்பி, ஆர்ட் - வைரபாலன், நடனம் - கூல் ஜெயந்த். அண்ணன் - தம்பி பாசப் போராட்டத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தை சுற்றியுள்ள, குரும்பனை, ராஜாக்க மங்களம், மணவாளக்குறிச்சி, குளச்சல் மற்றும் அந்தப் பகுதியிலுள்ள கடற்கரையோர கிராமங்களில் நடைபெற்றுள்ளது. "செம்பட்டை செப்டம்பர் இறுதியில் திரைக்கு வருகிறது.