அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய, "சட்டம் ஒரு இருட்டறை படத்தை, தற்போது, இளம் இயக்குனர் சினேகா பிரிட்டோ, "ரீ-மேக் செய்கிறார். படத்துக்கு, "தோழன் என, பெயர் வைக்க முடிவு செய்து, அதை சேம்பரிலும் பதிவு செய்து வைத்திருந்தனர். ஆனால்,"சட்டம் ஒரு இருட்டறை தலைப்பே, கதைக்கு பொருத்தமாக இருக்கும் என, மீண்டும் பழைய தலைப்பையே வைத்து, படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.