ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில், "மன்மத ராஜ்யம் என்ற படத்தை இயக்கி, தயாரிக்க இருந்த, "மங்கை ஹரிராஜன், பின் அந்தப் படத்தை கிடப்பில் போட்டவர், தற்போது, தெலுங்கு, கன்னட மொழி படங்களை இயக்கி வருகிறார். இவர் படங்களில், பெங்களூரைச் சேர்ந்த, மாடல் அழகி திரிபுரா, நாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே, தெலுங்கு, கன்னடத்தில், சில படங்களில் நடித்துள்ள இவர், இந்தப் படம் தமிழிலும், "டப்பாகி, ரிலீசாக உள்ளதால், நேரடி தமிழ் படங்களில் நடிப்பதற்கும், முயற்சி எடுக்கப் போவதாகச் சொல்கிறார்.