ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் பிரகாஷ்ராஜ் தான் நடித்த படத்தின் சூட்டிங் இறுதி நாளில் யூனிட்டை சேர்ந்த அத்தனை பேருக்கும் பார்ட்டி கொடுத்து அசத்தியுள்ளார். வின்சென்ட் செல்வா இயக்கியுள்ள `துள்ளி விளையாடு படத்தில், பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். படத்தின் கதைப்படி ஜெயப்பிரகாஷ் ஒரு தாதா. அவரிடம் வேலை செய்கிறவர், பிரகாஷ்ராஜ். நகைச்சுவையான கதாபாத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று முடிவடைந்தது. கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்ததும், படக்குழுவினர் 150 பேருக்கும் பிரகாஷ்ராஜ் தன் சொந்த செலவில், பார்ட்டி கொடுத்தார். பிரகாஷ் ராஜின் பார்ட்டியில் பங்கேற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகள் பிரகாஷ்ராஜை மனதார பாராட்டினார்கள்.