பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
"பில்லா-2வை அடுத்து, விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் அஜீத், அந்த படத்துக்காக, 15 கிலோ வரை, உடல் எடையை குறைத்துள்ளார். அவரது தோற்றத்தைப்
பார்த்து, படப்பிடிப்புக் குழு அசந்து நிற்கிறது. இது பற்றி, அந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா கூறும்போது, "பில்லா படத்தில் பார்த்த அஜீத்துக்கும், இப்போதைய அஜீத்துக்கும், எந்த வித்தியாசமும் தெரியவில்லை. முன் இருந்த மாதிரியே, இப்போதும் இளமையாக இருக்கிறார். அதேசமயம், இன்னும், "ஸ்லிம்மாகி விட்டார். தொழில் மீது பக்தியும், ஈடுபாடும் கொண்டவர்களால் தான், கதையின் தன்மைக்கேற்ப
தன்னை மாற்றிக் கொள்ள இயலும் என்கிறார்.