Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹன்சிகா, தீக்ஷா சேத் மோதல்!

20 ஆக, 2012 - 15:11 IST
எழுத்தின் அளவு:

சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் வேட்டை மன்னன் படத்தில் ஹன்சிகா மோத்வானியும், தீக்ஷா சேத்தும் நடிக்கிறார்கள். ராஜாபாட்டையில் அறிமுகமான தீக்ஷா அந்தப் படத்தில் தவறவிட்ட இடத்தை இந்தப் படத்தில் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று தாராளமாக நடித்திருக்கிறாராம். ஹன்சிகா உயர்ந்து வரும் தன் கிராப் கீழே விழுந்து விடாமல் இருக்க இந்தப் படத்தை முக்கியமாக கருதுகிறார். ஆனாலும் இரண்டு ஹீரோயின்கள் சப்ஜெக்ட் என்பதால் யாருக்கு அதிக முக்கியத்தும் என்பதில் மோதல் இருந்து வருகிறது. இருவருக்குமே சமமான வாய்ப்புதான் என்று இயக்குனர் சொன்னாலும் படம் வந்த பிறகுதான் உண்மை தெரியும். ஆனாலும் இப்போதே ஹன்சியும், தீக்ஷாவும் மோதிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

தீக்ஷா மீடியாக்களிடம் பேசும்போது "நான்தான் சிம்புவுக்கு ஜோடி, படத்தில் அவரது காதலி நான்தான் ஹீரோவின் ஜோடிதானே ஹீரோயின் அந்த வகையில் நான்தான் ஹீரோயின் ஹன்சிகா ஒரு கேங்ஸடர் கேரக்டரில்தான் நடித்திருக்கிறார்" என்ற சொல்கிறாராம். ஹன்சிகா மீடியாக்களிடம், "நான்தான் படத்தின் ஹீரோயின் படத்தோ கதை என் கேரக்டர் மேலதான் டிராவல் ஆகுது. தீக்ஷா சிம்புவோட காதலியா வந்துட்டு போறா£ர்" என்கிறாராம். எப்படியோ இவர்கள் போட்டியால் ரசிகனுக்கு கிடைக்கப்போது கவர்ச்சி விருந்து. சிம்புவுக்கு கிடைக்கப்போவது இரண்டு அழகு தேவதைகளின் நட்பு. நல்லா அனுபவிங்கப்பு... அனுபவிங்க...  

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

அருண் - பழனி  ( Posted via: Dinamalar Android App )
21 ஆக, 2012 - 06:25 Report Abuse
அருண் இரண்டும் டம்மி பீஸ்
Rate this:
ram - chennai,இந்தியா
20 ஆக, 2012 - 22:34 Report Abuse
 ram பாவம் 2 பெண்கள்
Rate this:
20 ஆக, 2012 - 22:27 Report Abuse
 சொல்ல முடியாது ஏண்டி உங்கள்ளுகேல்லாம் வேற வேலையே இல்லையா, விட்டுல பொழப்ப பாருங்கடி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in