Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

விஜயலட்சுமியின் கபடி ஆட்டம்!

Vijalakshmi at jaya t.v.s kalakkal kabadi
"கலக்கல் கபடி கே.பி.எல்., என்ற பெயரில், மிழகம் முழுவதும் உள்ள பெண்களை திரட்டி நடத்தப்படும் கபடி போட்டி நிகழ்ச்சி ஒன்று, ஜெயா "டிவியில், ஆகஸ்டு 15ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. 120 வாரங்கள் தொடரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் வீராங்கனைகளை உற்சாகப்படுத்த, "அஞ்சாதே விஜயலட்சுமி, போட்டி நடந்த இடத்திற்கு சென்றிருந்தார். அப்போது சில வீராங்கனைகள்,  விஜயலட்சுமியையும் கபடி ஆட அழைக்க, வரிந்துக் கட்டி களமிறங்கியவர்,  தொடை தட்டியபடி, "கபடி கபடி என, தில்லாக எதிரணியினர் மீது பாய்ந்திருக்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக, அத்தனை பேரும் சேர்ந்து விஜயலட்சுமியை இழுத்து பிடித்து, குண்டுகட்டாக தூக்கி விட்டனர். "பெண்களும், ஆண்களுக்கு இணையான  பலசாலிகள் என்பதை நிரூபிக்கும் நல்ல கலை கபடி விளையாட்டு, என, சொல்லும் விஜயலட்சுமி, தற்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம், தன் சென்னை தோழிகளுடன் கபடி விளையாடி, சந்தோஷமாக பொழுதை கழிப்பதாக சொல்கிறார்.

Tags »
விஜயலட்சுமியின், கபடி, ஆட்டம்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in