Advertisement

சிறப்புச்செய்திகள்

நதியாவை டென்சன் செய்த இயக்குனர்! | கஹானி ரீமேக்கில் நடிக்கிறார் பசுபதி! | சித்தார்த் க்யூட்டான நடிகர்! ஹன்சிகா | சிலக் வேடத்தில் நடித்தால் கவர்ச்சி நடிகை என்று முத்திரை குத்துவதா? சனாகான் சாடல் | சிங்கம்-2 ஆடியோ விழாவில் மேலும் மூன்று சிங்கங்கள்! | அஜீத், சூர்யா படங்களுக்கு ரூட் விடும் அமலாபால்! | பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்! ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி! | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் |

சினிமா முதல் பக்கம் » சின்னத்திரை »

ஜீ டிவியில் ஒளிமயமான எதிர்காலம்!

Zee TVs hit program!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிமயமான எதிர்காலம் என்ற நிகழ்ச்சி 120 எபிசோடுகளை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை தோறும் காலை 7.45 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த ஒளிமயமான எதிர்காலம் நிகழ்ச்சியை பிரபல வாஸ்து நிபுணர் மகேஷ்வர்மா வழங்கி வருகிறார்.

120 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில். வாஸ்து முறையில் தொழிற்சாலைகளை அமைப்பது, வீடு கட்டுவது, குறித்த டிப்ஸ்களை மகேஷ்வர்மா தருகிறார். ஏற்கனவே வாஸ்து முறைப்படி கட்டாத வீடுகளை வாஸ்து முறையில் எப்படி மாற்றியமைப்பது என்பதற்கும் ஆலோசனைகளை வழங்குகிறார். வாஸ்து முறைப்படி எப்படி ஓட்டல்களை வடிவமைப்பது என்பதற்கும் நிகழ்ச்சியில் டிப்ஸ் தருகிறார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
 

Tags »
ஜீ டிவி, ஒளிமயமான, எதிர்காலம், Zee TV, hit, program,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in