Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகைகளுக்கு மதுப்பழக்கம் இருப்பது உண்மைதான்! சானாகான்!

07 ஆக, 2012 - 09:35 IST
எழுத்தின் அளவு:

நடிகைகளுக்கு மதுப்பழக்கம் இருப்பது உண்மைதான் என்று நடிகை சானா கான் மீண்டும் கூறியுள்ளார். சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் நடித்தவர் சனாகான். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சனாகான் சமீபத்தில் இந்தி நடிகைகளைவிட தென்இந்திய நடிகைகள் மது, சிகரெட் பழக்கத்துக்கு அதிகமாக அடிமையாகி உள்ளனர் என்று பேட்டியொன்றில் கூறியிருந்தார். மும்பை நட்சத்திர ஓட்டல்களில் தென்னிந்திய நடிகைகள் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு தள்ளாடிப் போவதை பார்த்து இருக்கிறேன். எனக்கு அதுபோன்ற பழக்கம் எதுவும் கிடையாது, என்றும் கூறியிருந்தார்.

சானாவின் இந்த பேட்டிக்கு நடிகைகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சனா கானை கண்டித்து பேட்டி அளித்தனர். எச்சரிக்கையும் விடுத்தார்கள். இதையடுத்து சனாகான் மீண்டும் தனது கருத்தை வலியுறுத்தி பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், நான் தவறாக எதையும் பேசிவிடவில்லை. மது, புகை பழக்கம் உள்ள நடிகைகள் பற்றிய உண்மையைதான் சொன்னேன். இன்றும் நடிகைகள் விருந்து நிகழ்ச்சிகளில் மது கிளாசை கையில் வைத்திருப்பது போன்ற படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த பழக்கத்தை அவர்கள் விடட்டும். மாறாக என் மீது பாய்வது முறையல்ல. நடிகைகள் பற்றி நான் சொன்ன கருத்தில் இருந்து ஒருபோதும் மாறமாட்டேன், என்று கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

chinga - chennai,இந்தியா
11 ஆக, 2012 - 16:07 Report Abuse
 chinga த்ரிஷா தான் No.1 குடிகாரி ....
Rate this:
ramesh - chennai  ( Posted via: Dinamalar Android App )
07 ஆக, 2012 - 18:48 Report Abuse
ramesh அந்த காலத்துல புருசன் கிட்ட மல்லிக பூ வாஙகிட்டு வாங்க சொன்னாங்க இந்த காலத்துல வரும் போது கொட்டர் எம் சி வாங்கிட்டு வாங்க சொல்ற காலம்
Rate this:
பயில்வான் - srivi,இந்தியா
07 ஆக, 2012 - 18:00 Report Abuse
 பயில்வான் சினிமா அல்லாத சாதாரண பொண்ணுங்களே எப்போ பாருல பப்புல போய் செம குடி குடிகுதுக...... உலகம் ரொம்பவே மாறிடுச்சு
Rate this:
sindhu - tirupur,இந்தியா
07 ஆக, 2012 - 16:19 Report Abuse
 sindhu குற்றம் உள்ள நெஞ்சு அப்படி தான் குறுகுறுக்கும்
Rate this:
சரோ SATHY - veerappan city,இந்தியா
07 ஆக, 2012 - 15:10 Report Abuse
 சரோ  SATHY உண்மைய சொன்ன எப்பவுமே கசக்கும் யு டோன்ட் வொரி சானா
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in