Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அழகின் ரகசியத்தை கூறும் த்ரிஷா!

31 ஜூலை, 2012 - 15:55 IST
எழுத்தின் அளவு:

அழகு என்பது உடலைப் பொருத்த விசயமா? அது மனதோடு தொடர்புடையதா என்று கேள்வி எழும் நிலையில், உடல் அழகாயிருப்பதற்கு மனம் முக்கிய காரணமாகிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாதுறையில் இருந்தாலும் அங்கங்கே அழகான அளவோடு இருக்கும் நடிகை த்ரிஷா தனது அழகை கட்டுப்பாட்டோடு வைக்க அதிகம் மெனக்கெடுவதில்லையாம். நிறைய தண்ணீர், சாத்துக்குடி, மாதுளை ஜூஸ் குடிக்கிறாராம். நீச்சல் மிகவும் பிடித்தமான விசயமாம். வெளிநாட்டிற்குப் போனால் இன்டோர் நீச்சல் குளத்தில் மணிக்கணக்கில் நீந்தி ரிலாக்ஸ் செய்வது பிடித்தமான செயல் என்கிறார் த்ரிஷா. காபி, டீயை பக்கத்தில் கூட வரவிடுவதில்லையாம் அதைத்தவிர பவர்யோகா செய்து மனதையும், உடலையும் இளமையாக வைத்திருக்கிறாராம் த்ரிஷா. 

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

சுரேஷ் - chennai,இந்தியா
28 ஜன, 2013 - 20:07 Report Abuse
 சுரேஷ் த்ரிஷா ஒரு கெட்டுபோன peiza
Rate this:
ராஜசேகர் - chennai,இந்தியா
06 டிச, 2012 - 08:13 Report Abuse
 ராஜசேகர் கண்ணு த்ரிஷா தண்ணி என்றால் டாஸ்மாக்கா
Rate this:
shiva - mumbai,இந்தியா
05 ஆக, 2012 - 11:48 Report Abuse
 shiva ஹாய் த்ரிஷா! நீ ரொம்ப அழகா? ஓகே ஓகே உன் மனசு ரொம்ப அழகு. இன்னும் நடிப்பில் நிறைய சாதிக்க என் வாழ்த்துக்கள். என்றும் அன்புடன் சிவா-மும்பை. 919029204484
Rate this:
ரவுடி ரங்கையா - அழகுராணி குறுக்கு தெரு ,இந்தியா
04 ஆக, 2012 - 01:17 Report Abuse
 ரவுடி ரங்கையா ஆமா பெரிய 'மிஸ் சென்னை' ...எத்தனையோ அழகான பொண்ணுக இந்த கண்றாவி அழகுராணி போட்டியில கலந்து கொள்ள விரும்புறது இல்ல...அவங்க கலாசாரம் குடும்ப கௌரவம் அவங்கள தடுக்குது...
Rate this:
ஸ்டிபன் - paris,பிரான்ஸ்
01 ஆக, 2012 - 23:28 Report Abuse
 ஸ்டிபன் அவ்வளவு பொறாமை உங்களுக்கு, நீங்கள் பேசுவது ஒரு மிஸ் சென்னைஐ பத்தி. சவுத் இந்திய அழகிகளில் அவளும் ஒருத்தி. வாயி மூடுங்கள். குட் லக் த்ரிஷா.
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in