ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஒரு கதாநாயகிக்குரிய எல்லா தகுதியும் இருந்தும், இன்னும் தமிழ் சினிமாவில் அங்கீகரிக்கப்படாத நடிகையாகவே இருக்கிறார், "அஞ்சாதே விஜயலட்சுமி. ஆண்டுக்கணக்கில் படமே இல்லாமல் இருந்தவர், "வன யுத்தம் படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் ஏதோ சிக்கலில் சிக்கி கிடக்கிறது. இதனால், கதாநாயகி வாய்ப்புக்காக காத்திருந்து காலத்தை வீணடிக்க விரும்பாத விஜயலட்சுமி, "இரண்டாவது படம் என்ற படத்தில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன்பிறகு, எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கவும் தான் தயாராக இருப்பதாக, கூறி வருகிறார்.