Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

80 நாளில் பரதேசி படப்பிடிப்பை முடித்த பாலா!

08 ஜூலை, 2012 - 10:50 IST
எழுத்தின் அளவு:

பிரபல இயக்குனர் பாலா இயக்கதில் உருவாகும் 6வது படம் பரதேசி. இதில் கதாநாயகனாக அதர்வா முரளி, நாயகியாக வேதிகா நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் நடந்து, நிறைவடைந்துள்ளது. பொதுவாக பாலா படமென்றால் சூட்டிங் இழு இழுவென்று இழுத்துக் கொண்டே போகும். அதனை தயாரிப்பாளர் கூட தட்டிக் கேட்க முடியாது. ஆனால் இந்த படத்தை மிக குறுகிய காலத்தில் பாலா எடுத்து முடித்துள்ளார். அதாவது 80 நாள்கள் மட்டுமே படப்பிடிப்பை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் படத்தின் ரிலீஸ தேதியை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

வினோத்குமார் - theni,இந்தியா
13 ஜூலை, 2012 - 10:51 Report Abuse
 வினோத்குமார் ஆல் தி பெஸ்ட் பாலா சார். ஓங்க மாதிரி ஒரு நல்ல கதை சொல்லக்குடிய ஒரு டைரக்டர் நம்ம ஊருல இருக்காரு சார். அவரு பெரும் உங்க நேம் தான் மிஸ்டர் பாலா சார்.
Rate this:
பரதேசி பாலா - madurai,இந்தியா
09 ஜூலை, 2012 - 17:27 Report Abuse
 பரதேசி பாலா முரளி மவன் பிழைச்சிகுவான்
Rate this:
Pandian - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
09 ஜூலை, 2012 - 16:26 Report Abuse
Pandian அருமையான விமர்சனம் சிரிப்பு தாங்க முடியல மணிகண்டன்
Rate this:
மணிகண்டன்.கு - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08 ஜூலை, 2012 - 13:30 Report Abuse
 மணிகண்டன்.கு என்ன பாலா படம் முடிஞ்சதா ? நல்ல விசாரிங்க trailer ஆஹா இருக்க போகுது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in