ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சேவல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா, தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்தார். தமிழ் தவிர தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக,"எதிரி எண் 3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் டிவி நிருபர் வேடத்தில் நடித்துள்ள பூனம் பஜ்வா, வில்லனின் சூழ்ச்சி வலையில் சிக்கிய ஸ்ரீகாந்தை மீட்க முயற்சி எடுக்கும் காட்சிகளில், கொஞ்சம் "ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம். மேலும், முதன்முறையாக ஒரு குத்துப்பாட்டுக்கும் ஆடியுள்ள பஜ்வா, குத்தாட்டத்துக்கு பேர் போன முமைத்கான் உள்ளிட்ட நடிகைகளே அலறும் அளவுக்கு செமத்தியான ஆட்டம் போட்டுள்ளார்.