Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீவிரமடையும் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை

30 டிச, 2018 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Rajini-fans-vs-Ajith-fans-fight-in-social-media

சமூக வலைத்தளங்களில் பொதுவாக அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையேதான் அதிகமான சண்டை இருக்கும். ஆனால், இப்போது வித்தியாசமாக அஜித், ரஜினி ரசிகர்களுக்கு இடையே சண்டை அதிகமாகி வருகிறது. இந்த மோதல் நேற்று முன்தினத்திலிருந்து மிகவும் தீவிரமடைந்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. அதைத் தொடர்ந்து அந்த டிரைலர் அற்புதமாக இருப்பதாக ரஜினி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதோடு சில ரஜினி ரசிகர்கள் அஜித்தைக் கிண்டலடிக்கும் வகையில் 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' புகைப்படங்களை வைத்து பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

உலக அளவில் பிரபலமான ஐஎம்டிவி இணைய தளத்தில் 2019ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில், 'பேட்ட' படம் முதலிடத்தில் இருப்பதாக நேற்று 'பேட்ட' குழுவினர் பரபரப்பை ஏற்படுத்தினர். அதில் 'விஸ்வாசம்' படம் 9வது இடத்தில்தான் இருந்தது. அதனால், ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் அதில் 'விஸ்வாசம்' படத்திற்கு அதிக ஓட்டுக்களை அளித்து இப்போது இரண்டாவது இடத்திற்கு உயர்த்திவிட்டனர். இருப்பினும் 'பேட்ட' படம் 'விஸ்வாசம்' படத்தை விட 50 சதவீத வாக்குகளை அதிகம் பெற்று முதலிடத்தில் உள்ளது.

இன்னும் சில மணி நேரங்களில் 'விஸ்வாசம்' டிரைலர் வந்த உடன் இந்த மோதல் அதிகமாகும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in