ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வீரம்,
வேதாளம், விவேகம் வரிசையில், அஜித்தின் அடுத்த, 'வி' வரிசை படம்,
விஸ்வாசம். கடைசியாக அஜித் நடித்த விவேகம் படம், அவரது ரசிகர்களை
பெரிய அளவில் திருப்திப்படுத்தவில்லை.
மற்ற முன்னணி நடிகர்களின் படங்கள், வரிசை கட்டி வந்தாலும், அஜித்தின் படம் வெளியாகி, ஓர்ஆண்டுக்கு மேலாகி விட்டது. இதனால், அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.அவர்களை திருப்தி படுத்தும் வகையில், பக்கா கிராமத்து பின்னணியில் தயாராகிறது, விஸ்வாசம். இதனால், இந்தாண்டு பொங்கல் பண்டிகை, அஜித் ரசிகர்களுக்கு மிகப்
பெரிய விருந்தாக அமையப் போகிறது. இதில், துாக்கு துரை என்ற கேரக்டரில்
நடிக்கிறார், அஜித்.