ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவகார்த்திகேயன் முதன் முறையாக தயாரித்துள்ள படம் கனா. சிவகார்த்திகேயனின் நண்பரும், பிரபல பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் முதன்மை ரோலில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் பெண்ணின் கதை. அதன் உடன் அப்பா - மகள் பாசத்தையும் சொல்லும் உணர்வுப்பூர்வமான கதையாக இப்படம் உருவாகி உள்ளது.
ஏற்கனவே படத்தின் டீசர் வௌியாகி 34 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளும், வாயாடி பெத்த புள்ள பாடல் 6.5 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்த நிலையில் தற்போது டிரைலர் வௌியாகி உள்ளது. 2.04 நிமிடம் ஓடும் இந்த டிரைலர் வௌியான 7 மணிநேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.
Happy to share the glimpse of the maiden production venture of @SKProdOffl . We are delighted and excited to present the trailer of our #Kanaa , the collective efforts of my friends and family. #KanaaTrailer - https://t.co/6wYu9OtoXu 👍😊
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 25, 2018