14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம் நவம்பர் 29-ந் தேதி வெளியாகிறது. இதையடுத்து கமலை வைத்து இந்தியன்-2 படத்தை இயக்குகிறார் ஷங்கர். ஏற்கனவே லொகேசன் பார்த்து விட்ட ஷங்கர் தற்போது நடிகர், நடிகை தேர்வில் ஈடுபட்டிருக்கிறார்.
அதோடு, இந்த படத்திலும் கமல்ஹாசன், இந்தியன் தாத்தா வேடத்தில் நடிக்கிறார். அந்த வேடத்திற்காக கமலை முழுமையாக தயார்படுத்தி வருகிறார் ஷங்கர். குறிப்பாக, இந்தியன் படத்தில் வந்த தாத்தா கமலை விட இந்த படத்தில் வரும் வேடம் பவர்புல்லாக வடிவமைக்கப்படுகிறது.