ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரியால்டி ஷோ நிகழ்ச்சிகளுக்கு அடுத்தபடியாக இப்போது எல்லா டி.வி. சேனல்களிலும் பிரபலமாகி கொண்டிருப்பது குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான நிகழ்ச்சி. ஏற்கனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை விஜய் டி.வி., ஜீ டி.வி., போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. இப்போது அந்த வரிசையில் கேப்டன் டி.வி.யும் இணைந்து இருக்கிறது. மனதோடு பேசுங்கள் என்ற பெயரில் இந்நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, டி.வி., நிகழ்ச்சிகளிலும் அசத்திய குட்டி பத்மினி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். நிகழ்ச்சியை நடத்துவதுடன் இத்தொடருக்கான கிரியேட்டிவ் ஹெட்டும் இவர் தான். இந்நிகழ்ச்சி ஞாயிறுதோறும் இரவு 9மணிக்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது.