ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்யின் சர்காரினால் சில படங்கள் பின்வாங்கின. இதையடுத்து மாரி-2, சீதக்காதி, அடங்கமறு, தேவ், பூமராங், கனா, சர்வம் தாள மயம், துப்பாக்கி முனை என பல படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன.
ஆனால், நவம்பர் 29-ந்தேதி ரஜினியின் 2.0 வெளியாவதால், இந்த படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளிவர போட்டி போட்டு வருகின்றன. இதில் தனுஷின் மாரி-2, விஜய்சேதுபதியின் சீதக்காதி ஆகிய படங்கள் கிறிஸ்துமஸ் வெளியீடு என்று முன்கூட்டியே அறிவித்து விட்டனர்.
இதுதவிர சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படமும் கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், அதர்வாவின் பூமராங் டிசம்பர் 21-ந்தேதியே வெளியாகயிருப்பதாக சொல்கிறார்கள்.