ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான அக்ஷரா ஹாசனின், தனிப்பட்ட படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளங்களில் வைரலாக பரவியது. இதில் அக்ஷரா உள்ளாடைகளுடன் மட்டும் காட்சி அளித்ததால் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.
இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த அக்ஷரா, "அது படத்திற்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட். தேவைப்பட்டால் மீண்டும் அதுபோன்ற படங்களை எடுப்பேன்" என்று கூறியிருந்தார். இது நெட்டிசன்களை இன்னும் கோபப்படுத்த அக்ஷராவை கடுமையாக திட்டத் தொடங்கினர்.
இந்த நிலையில் தன் அனுமதியின்றி தன் படத்தை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மும்பை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அக்ஷரா தெரிவித்திருப்பதாவது :