சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சினிமா பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். சில பேர் கடுமையாகவும், ஆபாசமாகவும், கிண்டலடிப்பதும், அதற்கு அவர்கள் பதிலடி கொடுப்பதும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது.
ஏற்கனவே நடிகை அமலாபாலுக்கு அப்படி சில அனுபவங்கள் இருந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, தற்போது மேலாடையும் சிறிய அளவிலான கால்சட்டையும் மட்டும் அணிந்தபடி படகு ஓட்டுவது போன்ற தன்னுடைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
'பேண்ட் போட மறந்துட்டீங்களோ” என ஒருவர் கிண்டலடித்துள்ளார்.. அதற்கு அமலாபாலும் “பேண்ட் இப்பதான் ஜாக்கிங் போயிருக்கு” என பதிலடி கொடுத்துள்ளார்.