ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் இயக்கிய தியா படத்தில் நடித்த சாய் பல்லவி, அதன்பிறகு சூர்யாவுடன் என்ஜிகே, தனுசுடன் மாரி-2 படங்களில் நடித்துள்ளார். இதன்பிறகு சாய் பல்லவிக்கு தமிழில் புதிய படங்கள் புக்காகவில்லை. ஆனால், தெலுங்கில் சர்வானந்துடன் பாடி பாடி லேசி மனசு உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பாகுபலி வில்லன் ராணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாய் பல்லவி. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்த படம் உணர்வுப்பூர்வமான காதல் கதையில் உருவாகிறது.