மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
காலா படத்தை தொடர்ந்து ரஜினி நடித்து வந்த பேட்ட படம், சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் ரஜினி உடன் விஜய்சேதுபதி, சிம்ரன். த்ரிஷா, பாபி சிம்ஹா, மகேந்திரன், நவாசுதீன் சித்திக், சசிகுமார் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தில் ரஜினி, கல்லூரி வார்டனாக நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர், படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய்சேதுபதிக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறாராம்.