Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வடசென்னை' - கெட்ட வார்த்தைகளுக்கு எதிர்ப்பு

19 அக், 2018 - 15:53 IST
எழுத்தின் அளவு:
Bad-words-:-Oppose-for-Vadachennai

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள 'வடசென்னை' படம் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் வடசென்னை வாழ் மக்களைப் பற்றிய கதையாக உருவாகியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள பெண் கதாபாத்திரங்கள் கூட படத்தில் அசிங்கமான கெட்ட வார்த்தைகளைப் பேசுகின்றன.

குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் ஒரு கெட்ட வார்த்தை இதுவரை எந்த ஒரு சினிமாவிலும் இடம் பெறாத ஒரு அசிங்கமான கெட்ட வார்த்தை. அந்த வார்த்தையை எப்படி சென்சாரில் அனுமதித்தார்கள் என்று இப்போது கேள்வி எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் கூட அடிக்கடி கெட்ட வார்த்தைகளைப் பேசுகின்றன.

'வடசென்னை' என்றாலே இப்படிப்பட்ட மக்கள்தான் இருப்பார்கள் என்ற மோசமான முன்னுதாரணத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது என வடசென்னை வாழ் மக்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். 'வடசென்னை' படத்தின் அடுத்த இரண்டு பாகங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். அவற்றில் இது போன்ற கெட்ட வார்த்தைகள் இருக்கக் கூடாது என்று பலரும் இப்போதே கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
2.0, பாடல் வரிகள் வீடியோ நாளை வெளியீடு2.0, பாடல் வரிகள் வீடியோ நாளை வெளியீடு 'லட்சுமியின் என்டிஆர்' ஆரம்பித்த ராம்கோபால் வர்மா 'லட்சுமியின் என்டிஆர்' ஆரம்பித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

20 அக், 2018 - 01:50 Report Abuse
Ram thevar,Eastham,London தமிழ் ஆர்வலர்கள் மற்றும் போராளிகள் நடித்த படம் அப்படிதான் இருக்கும். மானத்தமிழனுக்கு கெட்டவார்த்தை பேசி படம் நடிப்பதற்கு உரிமை இல்லையா? பாசிச மோடி ஒழிக ஆமைக்கறியாரின் தும்பிகள் .
Rate this:
Skanda - Chennai,இந்தியா
19 அக், 2018 - 18:27 Report Abuse
Skanda It is a period Movie. That is why it was given A certificate. Look at English movies and serials. They are more vulgar and utter more vulgar words. go to England medium school. Most of fourth and above students use F word and MF word. Even in houses (high class houses) these words are utterred. Hypocrites
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
20 அக், 2018 - 10:05Report Abuse
கல்யாணராமன் சு.@Skanda, so? what are you trying to say? that it is all right to use cuss words freely?...
Rate this:
Maha - India,இந்தியா
20 அக், 2018 - 12:47Report Abuse
MahaIn foreign countries, they don't get into political power through cinema .... I missed one word "Marana Mass"...
Rate this:
Maha - India,இந்தியா
19 அக், 2018 - 16:04 Report Abuse
Maha எவ்வளோ வன்முறை நடக்கிறது, சிசி டிவி கேமிரா எல்லா இடங்களிலும் தேவை என்று ஆகி விட்டது.....இந்நிலையில் இது போன்ற படங்களை யாரும் கண்டிப்பது இல்லை. கேட்டல் யதார்த்த பதிவு என்பது....எதற்கு எடுத்தாலும், தாறு மாறு, படம் வேற லெவல் என்று விசில் அடிச்சான் இளசுகள் சர்டிபிகேட் வேறு....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Maari 2
  • மாரி 2
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Dev
  • தேவ்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
  • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
  Tamil New Film Adangamaru
  • அடங்கமறு
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in