சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஸ்ரீதேவி உயிரோடு இருந்தபோதே, தடக் என்ற இந்தி படத்தில் அறிமுகமானவர் அவரது மூத்த மகள் ஜான்வி கபூர். அதையடுத்து, தென்னிந்திய சினிமாவில், ஸ்ரீதேவி விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப வேண்டும் என்று, சில தமிழ், தெலுங்கு பட இயக்குனர்கள் ஜான்வி கபூரிடம் கதை சொல்லியிருக்கின்றனர்.அதனால், தற்போது, இந்தியில் இரண்டாவது படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூர், அடுத்து, தமிழில், 'என்ட்ரி' கொடுக்க வருகிறார்.
— எலீசா