மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
செக்கச்சிவந்த வானம், 96 படங்களுக்குப்பிறகு சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டியில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்த நிலையில், அடுத்தபடியாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள சீதக்காதி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அர்ச்சனா, ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி, மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 15-ந்தேதி மாலை 6 மணிக்கு இப்படத்திலிருந்து அய்யா என்கிற சிங்கிள் டிராக் பாடல் வெளியாகிறது.