ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்னணி நடிகர்கள் நடித்து வரும் படங்களுக்கு என்னதான் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் எப்படியோ படம் சம்பந்தப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் லீக்காகி விடுகின்றன. ரஜினியின் கபாலி, காலா படங்களில் இது தொடர் கதையாக இருந்தது.
இந்த நிலையில், தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் ரஜினி, த்ரிஷா சம்பந்தப்பட்ட போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளன. அந்த போட்டோவில் ரஜினி இளமையான தோற்றத்திலும், த்ரிஷா இளமையாக, தமிழ் பாரம்பரிய உடையணிந்த கெட்டப்பிலும் இருக்கிறார்கள். இதையடுத்து அதிர்ச்சியடைந்த பேட்ட படக்குழு, படப்பிடிப்பு தளத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் பேட்டத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான போட்டோ, வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர வேண்டாம் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் டுவிட்டரில் கேட்டு கொண்டுள்ளார்.