ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஸ்பைடர் படத்திற்கு பிறகு கடைசி பெஞ்ச் கார்த்திக், சிம்பா, காளிதாஸ் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார் பரத். இதில் சிம்பா படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அரவிந்த் ஸ்ரீதர் இயக்கியுள்ள இந்த படத்தில் பரத்திற்கு ஜோடியாக பானுஸ்ரீ மெஹ்ரா நடித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
மேலும், யு சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தின் டீசர் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது ஒரு டோப் ஆன்தம் வெளியிடப்பட்டுள்ளது. இதை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.