14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
விஜயசேதுபதி நடித்து வெளியாகியுள்ள 96 என்ற படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து அவர் திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
இந்த படத்தில் விஜயசேதுபதியுடன் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின், பகத் பாசில் ஆகியோர் நடித் துள்ளனர். மேலும், இந்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த தகவலை தனது இணைய பக்கத்தில், ஒருவழியா கடைசில செமயா சூப்பரா எனக்கு ரொம்ப பிடித்த டைரக்டர் தியாகராஜன் குமாரராஜாவோட சூப்பர் டீலக்ஸ் படத்தோடு பர்ஸ்ட் லுக் அக்டோபர் 8-ந்தேதி ரிலீஸ் ஆகுது என தெரிவித் துள்ளார் விஜயசேதுபதி.