ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரம், சாய்ராம் கல்லூரியில் நடந்தது. விழாவில் பேசிய இப்படத்தில் நடித்துள்ள நடிகை வரலட்சுமி, விஜய் படம், முருகதாஸ் இயக்கம், ரஹ்மான் இசை... என என் எல்லா கனவுகளும் ஒரே படத்தில் நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் விஜய்யின் வெறியை, அவருடைய படத்தை தியேட்டருக்கு போய் பார்த்து கை தட்டி, விசில் அடித்து ரசித்திருக்கிறேன். அவரை பற்றி யாராவது தவறாக பேசினால் சண்டைக்கு போவேன். லாஸ் வேகாஸில் வெளிநாட்டுக்காரர் ஒருவர் அவரை தவறாக பேசினார். நான் சண்டைக்கு போய்விட்டேன். இது விஜய்க்கும் தெரியும் என்றார்.