விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
சீமராஜா படத்தை அடுத்து ராஜேஷ் மற்றும் ரவிக்குமார் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், பாலியல் தொல்லையிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்திருக்கிறார்.
மோதி விளையாடு பாப்பா என பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் ஐந்து நிமிடம் ஓடக்கூடியது. இயக்குநர் திரு இயக்கி உள்ளார்
இந்த குறும்படத்தை சிவகார்த்திகேயன், டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த குறும்படத்தில், பள்ளியில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தரும் சிவகார்த்திகேயன், குட் டச், பேட் டச் பற்றி சொல்லிக் கொடுக்கிறார். ஆபத்தில் மாட்டிக் கொண்டால் எந்த மாதிரி தப்பிப்பது போன்ற விஷயங்களையும் சொல்லி தருகிறார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
This s an awareness video for the kids..pls do watch it,share it and teach this to the kids in ur family..Let's make sure the children enjoy their childhood..AN AWARE CHILD IS A SAFE CHILD.. #ModhiVilayaduPaapa #மோதிவிளையாடுபாப்பா 💪👍
https://t.co/oExj1jpEXh
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 27, 2018