அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக நடித்து வரும் படம் 'வர்மா' . இந்தப் படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது.
படத்தின் ஹீரோவான நடிகர் துருவ்வின் 23வது பிறந்தநாளான இன்று (செப்.,23) படத்தின் ஆடியோ மற்றும் பஸ்ட்லுக்கை வெளியிட பாலா திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் இன்று வர்மா படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடிகை மேகா நடித்துள்ளார். மேலும் படத்தில் நடிகைகள் ரைசா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.