ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்களில் நடித்து பிரபலமானவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு டீன்ஏஜ் பெண்களின் கனவு நாயகனாகி விட்டார் அவர். தற்போது தமிழில் நோட்டா படத்தில் நடித்திருக்கிறார்.
இந்தநிலையில், மெலனி மற்றும் அவரது தாயாருடன் விஜய் தேவரகொண்டா இருக்கும் போட்டோ மற்றும் விஜய் - மெலனி நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளன.