மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகி வரும் படம் விஸ்வாசம். அஜித்துடன் நயன்தாரா, யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதன்முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு படங்கள் இணையதளங்களில் வைரலாகி உள்ளன. தெலுங்கு பட புகழ் ரவி அவானா இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அஜித்தும், ரவியும் மோதும் சண்டைக்காட்சி தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
விஸ்வாசம் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது.