ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேத்தி பி.சந்தியா. மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேத்தியும் தற்போது திரைப்படங்கள் மற்றும் சின்னதிரை சீரியல்களில் நடித்து வரும் எம்.ஆர்.ஆர்.வாசு விக்ரமின் மகளும் ஆவார்.
இவருக்கும் ஜெ.விஜய் என்பவருக்கும் நேற்று, தாம்பரம் சேலையூர் ஸ்ரீதேவி பேலஸ் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதில் தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மற்றும் எம்.ஆர்.ராதா குடும்பத்தை சேர்ந்த ராதாரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.