ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
6 வருடங்களுக்கு முன்பு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அந்தப் படம் போதிய வரவேற்பை பெறாததால் அதன்பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்தார்.
சாஹோ படத்தில் நடித்து வரும் பிரபாஸ், இப்படத்தை முடித்துக் கொடுத்து விட்டு, இதில் நடிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.